Mobile Radiation – What you should know? – Tamil Version

மொபைல் கதிர்வீச்சு – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? மொபைலில் SAR மதிப்பு குறிப்பிட்ட உறிஞ்சுதல் வீதம் (Specific Absportion Rate) – இது மனித உடலால் உறிஞ்சப்படும் கதிர்வீச்சு ஆற்றலின் வீதத்தை அளவிட பயன்படும் மெட்ரிக் ஆகும். இது தலை SAR மற்றும் உடல் SAR என அளவிடப்படுகிறது. ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் READ MORE